யாழ். வருகின்றார் நாமல்! நாளை தொடக்கம் தடுப்பூசி 61 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை 61கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ். வருகின்றார். கோவிட் நோய்த் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கலில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட … Continue reading யாழ். வருகின்றார் நாமல்! நாளை தொடக்கம் தடுப்பூசி 61 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்